நாய்களை வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறை… 25,000 ரூபா அபராதம்!
நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள சட்ட வரைவுவொன்றை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அமைச்சர் பைஷர் முஸ்தபா…

