லசந்த கொலை – இராணுவப்புலனாய்வு உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவப்புலனாய்வு உறுப்பினரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸை நீதிமன்றம் இந்த காலநீடிப்புக்கு…

