தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான குற்றப்பணம் இரத்து செய்யப்பட்டுள்ளது!
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் வட கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார்கள்.அவ்வாறு தமிழ்நாட்டில் அகதிகளாக…

