இலங்கையின் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை! நேற்று வழங்கப்பட்டது அனுமதி!

Posted by - June 8, 2019
இலங்கையில் வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட உள்ளன.

மோடி ஜனாதிபதி,பிரதமர், மஹிந்தவுடனும் பேச்சு

Posted by - June 8, 2019
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறுகிய நேர பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை  ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார்.…

இலங்கையில் இருந்து வெளியேற, 7 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பம்!

Posted by - June 8, 2019
இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக,…

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Posted by - June 7, 2019
​போலி 5000 ரூபா நாணயத் தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் குருவிட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிஸாருக்கு…

மர ஆலைகளை தடை செய்ய எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்-மஹிந்த

Posted by - June 7, 2019
தச்சு வேலைத் தளங்கள் மற்றும் மர ஆலைகளை தடை செய்வதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த…

பெரமுன – சுதந்திர கட்சிக்கிடையிலான கூட்டணி தேர்தலை இலக்காகக் கொண்டது-பசில்

Posted by - June 7, 2019
பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி பிரதானமாக தேர்தலை இலக்காகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது எனத்…

ஐ.தே. கட்சிக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் – தயாசிறி

Posted by - June 7, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும்  பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் நிச்சயம் பரந்துப்பட்ட  கூட்டணியமைக்கப்படும்.  ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக  உள்ள…

வெளிநாட்டு அழுத்தத்திலே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்-உதய

Posted by - June 7, 2019
வெளிநாட்டு அழுத்தத்திலே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.இதுதொடர்பாக புலனாய்வுத்துறை தேடிப்பார்க்கவேண்டும். அத்துடன் இவர்களின் பதவி விலகலின் மூலம் சாதாரண முஸ்லிம்களையும்…

மரக்காலைகளை நிறுத்துவதை விட மரங்கள் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும்-ராஜித

Posted by - June 7, 2019
மரங்கள் வெட்டத்தடை விதிப்பதன் மூலமும் மரக்காலைகளுக்கு மூடுவிழா என்ற அறிவுப்புக்களின் மூலமும் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது என சுகாதார…

பேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’

Posted by - June 7, 2019
நாச­கா­ரத்­த­ன­மான ஒரு உள்­நாட்டுப் போரி­லி­ருந்து விடு­பட்ட இலங்கை, இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும் புதி­ய­தொரு ஒப்­பு­ர­வான சமூக ஒழுங்கை உரு­வாக்­கு­வ­திலும் கவ­னத்தைக்…