பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைப்பதற்கு பொதுஜன பெரமுன தயாராகவே இருக்கின்றது-ரம்புக்வெல
எவ்வாறான கூட்டணிகள் அமைந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு விடயங்களில் விட்டுக்கொடுப்பை செய்யமாட்டோம். பொதுஜன பெரமுன கட்சியின் சின்னம் மற்றும் …

