இளந்தலைமுறையினரில் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் : ருவன்

Posted by - July 28, 2019
இந்நாட்டை மிகச் சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு, இளந்தலைமுறையினரில் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென்ற எண்ணம் அனைவரது மனதிலும் உள்ளதென, அமைச்சர்…

மோடி நினைத்தால் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரலாம் – முக ஸ்டாலின்

Posted by - July 28, 2019
பிரதமர் மோடி நினைத்தால் கர்நாடகத்தை போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரலாம் என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் முக ஸ்டாலின்…

மஹிந்த அணி­யி­லி­ருந்து வெளி­யே­றினார் வெல்­கம..!

Posted by - July 28, 2019
மஹிந்­த­வுடன் இணைந்து செயற்­பட்டு வந்த குமா­ர­ வெல்­கம அவ்­வ­ணி­யி­லி­ருந்து விலகி சுதந்­தி­ரக்­கட்­சியின் நிகழ்­வு­களில் பங்­கேற்க ஆரம்­பித்­துள்ளார். நேற்று கொலன்­னா­வையில் நடை­பெற்ற…

இந்திய விமானப்படையில் இணைந்தது அதிநவீன தாக்குதல் ஹெலிகாப்டர் அப்பாச்சி

Posted by - July 28, 2019
இந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இன்று ஒப்படைத்தது.

ஷாபி விவகாரம் தொடர்பாக ஆராய தெரிவுக்குழு அமைக்கவும் – ரத்தன தேரர்!

Posted by - July 28, 2019
குருநாகல் வைத்தியர் மொஹமட் ஷாபி விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றில் தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

மிலேனியம் உடன்படிக்கை – சிறிசேனவுக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்!

Posted by - July 28, 2019
மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கோரிக்கை…

கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் குறித்து எமக்கு கவலையில்லை – ரோஹித

Posted by - July 28, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொள்பவர்கள் தொடர்பாக தமக்கு கவலையில்லையென மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன…

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் பாரிய பேரணி!

Posted by - July 28, 2019
யாழில் பேரெழுச்சியுடன் நடந்த ‘எழுக தமிழ்’ பேரணியைப் போன்று பாரிய மக்கள் பேரணியை நடத்த தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.…

கைது செய்யப்பட்ட அபுசலாமா சஹ்ரானுடன் பயிற்சி பெற்றவர்-ருவன்

Posted by - July 28, 2019
நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்ட அபுசாலி மொஹமட் சஹீட் அல்லது அபுசலாமா என்பவர் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி…

தீக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 28, 2019
சிறிபுர, யக்குரே பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் இருந்து தீக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அரலகங்வில பொலிஸாரிற்கு…