வடகிழக்கை இணைத்து விரைவில் தென்னை முக்கோண வலயம்- நவீன்

Posted by - August 12, 2019
வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்து தென்னை முக்கோண வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர்…

வவுனியாவில் துப்பாக்கி மகசீன்கள் மீட்பு

Posted by - August 12, 2019
வவுனியா உலுக்குளம் பகுதியில் நேற்றையதினம் துப்பாக்கி மகசீன்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கபட்டுள்ளன. நேற்று காலை உலுக்குளம் குளப்பகுதிக்கு அண்மையில் சந்தேகத்திற்கிடமான…

உடைந்து விழும் தறுவாயில் பாலம்

Posted by - August 12, 2019
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் ,புளூம்பீல்ட்  தோட்ட குழந்தைகள் காப்பகம்  மற்றும் புளூம்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பாலம்…

சிகை அலங்கார நிலைய முகாமையாளர் கொலை

Posted by - August 12, 2019
கொழும்பு, ஸ்லேவ் ஐலண்ட் பகுதியில் சிகை அலங்கார நிலையமொன்றில் முகாமையாளர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…

லக்ஷபான நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு!

Posted by - August 12, 2019
மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…

ஐ.தே.க. ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும் – விஜித ஹேரத்

Posted by - August 12, 2019
கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவுக்கு சவா­லான வேட்­பாளர் ஐக்­கிய தேசிய கட்­சி­யிடம் இல்லை. நாங்கள் பெய­ரிடும் வேட்­பா­ளரே சவா­லாக இருக்­கப்­போ­கின்றார். 

ரஜினி நல்ல தலைவராக இருக்க வேண்டும்- சீமான்

Posted by - August 12, 2019
நடிகர் ரஜினிகாந்த் நல்ல தலைவராக இருக்க வேண்டும் என்று நெல்லையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.நாம் தமிழர்…

மக்கள் தமது ஆணையை மீண்டும் ரணிலுக்கு வழங்க வேண்டும் – அகிலவிராஜ்

Posted by - August 12, 2019
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் போன்­ற­தொரு சிறந்த தலை­வரை இனி­யொ­ரு­போதும் உரு­வாக்க முடி­யாது. இதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள

குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்

Posted by - August 12, 2019
குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று என்று கதிர் ஆனந்தின் தந்தையும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன்…