1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டம்

Posted by - June 25, 2016
குருநாகல், கஹட்டகஹ காரீய சுரங்க பணியாளர்கள் 55 பேர், சுரங்கத்தின் 1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நாளாந்த ஆபத்து…

கனடாவில் தமிழ்ப் பட்டமளிப்பு விழா

Posted by - June 25, 2016
கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை  மற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று,…

காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

Posted by - June 25, 2016
ஸ்காபுரோவில் காணாமல் போயுள்ள 16 வயதான யாருக்சன் உதயச்சந்திரன் என்ற சிறுவனை கண்டுபிடிக்க ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மத்தியதரைக்கடலில் இருந்து 4500 குடியேற்றவாசிகள் மீட்பு

Posted by - June 25, 2016
மத்தியதரைக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏறக்குறைய 4500 குடியேற்றவாசிகளை இத்தாலிய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளனர்.

பிரித்தானியாவின் வெளியேற்றம் – தலைவர்கள் கருத்து

Posted by - June 25, 2016
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியுள்ளமையை தொடர்ந்து ஏனைய நாடுகளும் தத்தமது உரிமைகளை கோரி கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

Posted by - June 25, 2016
பிரான்ஸ் தலைநகர் பரிஸில், நேற்று (வியாழக்கிழமை) பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த…

தகவல் அறியும் உரி­மை ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கா­விடின் சட்­ட­மூலம் பய­னற்­று ­போய்­வி­டும்

Posted by - June 25, 2016
தகவல் அறியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­வுக்கு மூன்று உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­தற்­கான நிறு­வ­னங்கள் தொடர்பில் தெளி­வற்ற தன்மை காணப்­ப­டு­கின்­றது எனத் தெரி­வித்த தமிழ்த்…

காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று போராட்டம்

Posted by - June 25, 2016
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள் மக்களுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்களது நிலையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

ரயில்களில் காவல்துறை பாதுகாப்பும் இல்லை – சென்னையில் பெண் பயணிகள் அச்சம்

Posted by - June 25, 2016
சென்னை ரயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு இல்லாதது, பெண் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு, அரக்கோணம்,…

தமிழகத்தில் புதிதாக 10 கடலோர காவல் நிலையங்கள்

Posted by - June 25, 2016
தமிழகத்தில் இந்த வருடம் மேலதிகமாக 10 இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கடலோரப் பாதுகாப்பு அதிகாரி சி.சைலேந்திர…