கொலைக் குற்றம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு தூக்கு தண்டனை

Posted by - August 5, 2016
கொலைக் குற்றம் நிருபிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி…

ஐ.எஸ் தீவிரவாதிகள் பலவீனடைந்து வருகின்றனர் – ஒபாமா

Posted by - August 5, 2016
ஐ.எஸ் தீவிரவாதிகள் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் அச்சுறுத்தலானவர்களாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.…

பி.எச் பியசேனவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

Posted by - August 5, 2016
அரச வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்…

கால்நடை வைத்திய அதிகாரிகள் போராட்டத்திற்கு தயராகின்றனர்

Posted by - August 5, 2016
சேவைப் புறக்கணிப்ப போரட்டம் ஒன்றை நடத்துவதற்கு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தயாராகியுள்ளது. நீண்டகாலமாக தாங்கள் முன்வைத்துவரும் கோரிக்கைகளுக்கு…

சனத் நிசாந்தவின் கட்சி உறுப்புரிமை ரத்து

Posted by - August 5, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய…

அரசியல் கைதிகளின் விடுதலை கட்டங் கட்டமாக இடம்பெறும் – சம்பந்தன்

Posted by - August 5, 2016
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருவதாக, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…

மல்லாகம் கோட்டைகாடு புகையிரத கடவைக்கு அண்மையில் வைத்து மக்கள் புகையிரத்தை வழிமறித்தனர்

Posted by - August 5, 2016
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில்…

வடக்கில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இன ஐக்கியத்தை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளமுடியும் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 5, 2016
வடக்கில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இன ஐக்கியத்தை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஜரோப்பிய…

முன்னாள் போராளிகள் புற்றுநோயால் மரணம் பெரிதுபடுத்த தேவையில்லை-ருவன் விஜேவர்தன

Posted by - August 5, 2016
இராணுவத் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய 103 முன்னாள் போராளிகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர்…

சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Posted by - August 5, 2016
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.