நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது
நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

