மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்

Posted by - July 2, 2016
இலங்கையின் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜிந் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி…

யுத்தத்தினால் கல்வியில் வீழ்ச்சி – சி வி விக்னேஸ்வரன்

Posted by - July 2, 2016
கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூலழ் காரணமாக கல்வித்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலாமைச்சர் சி வி விக்னேஸ்வரன்…

பங்களாதேஷ் தாக்குதல் – இலங்கையர்கள் உட்பட 13 பேர் மீட்பு

Posted by - July 2, 2016
பங்களாதேஷ் டக்காவின் விருந்தக மொன்றில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 20 பேரில், இரண்டு இலங்கையர்கள் உட்பட 13 பேர்…

இந்தியாவில் இயற்கை அனர்த்தம் – 30 பேர் பலி

Posted by - July 2, 2016
இந்தியா உத்தரகண்ட மாநிலத்தில் பெய்த கடும்மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 25…

துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் – அமெரிக்கா

Posted by - July 2, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. துருக்கியில் இடம்பெறும் பல்வேறு…

மகிந்த அணியை கட்டியேழுப்புவேன் – பெசில்

Posted by - July 2, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியை கட்டியெழுப்புவதற்கான புதிய ஆரம்பத்தை இன்று பதுளையில் முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாரிய நிதி…

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் – பைசர் முஸ்தப்பா

Posted by - July 2, 2016
அடுத்தவருட சித்திரைப் புத்தாணடுக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.…

இலங்கையின் கடல் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக ஜப்பான் நிதியுதவி

Posted by - July 2, 2016
இலங்கையின் கடல் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக ஜப்பான் 1.83 மில்லியன் ஜப்பானிய யென்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையின் கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே…

யோசித்தவுக்கு எதிரான கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

Posted by - July 2, 2016
யோசித்த ராஜபக்சவின் நிதிக்குற்றச்சாட்டு விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நோர்வேயில் நடைபெற்ற மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2016

Posted by - July 1, 2016
25/26 சனி ஞாயிறு நாட்களில் மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது. இவ்விளையாட்டுவிழாவில்…