இந்தியாவில் இயற்கை அனர்த்தம் – 30 பேர் பலி

13263 0

dehiovita-landsild-003-610x406இந்தியா உத்தரகண்ட மாநிலத்தில் பெய்த கடும்மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளது.
இதில் 25 பேர் வரையில் காணமல் போயுள்ளனர்.
இதில் பல வீடுகள் நீரில் மூழ்கியதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டதாகத் இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
சம்பவ இடங்களுக்கு பேரிடர் மேலாண்மைக் குழுவினர் விரைந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்டு வருகின்றனர்.
இதேவேளை, இந்த பிராந்தியத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது 6 ஆயிரம் பேர் வரை மரணித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment