வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்களுக்கான தனி மாகாண சபை உருவாக்கப்பட வேண்டும் – ரவுப் ஹக்கீம்
வடக்கு கிழக்கு மீள இணைக்கப்பட்டால், முஸ்லிம்களுக்கான தனி மாகாண சபை உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.…

