துணை மருத்துவ சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம், அடையாள சேவைப் புறக்கணிப்பில்

264 0
துணை மருத்துவ சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம் இன்று காலை எட்டு மணி முதல் ஒருநாள் அடையாள சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலதிக வேலைநேரக் கொடுப்பனவு உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காத காரணத்தினால் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.