கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வேன் மீட்பு

290 0

ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து இந்த வேன் மீட்கப்பட்டுள்ளது