மட்டக்களப்பில் பட்டதாரிகள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடாத்த சிலர் முற்படுவதாக வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவிப்பு(காணொளி)
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று இரவு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, இருவர் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளினால் ஏசியதுடன்,…

