போக்குவரத்து சபை போருந்துகளின் பயணிகள் பாதுகாப்பிற்காக விசேட ஸ்டிக்கர் அறிமுகப்படுத்த தீர்மானம்

317 0
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை இதற்கான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஸ்டிக்கர்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அல்லாமல் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், உடன் அறிவிக்கும் வகையிலான தொலைபேசி இலக்கங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.