உயிரிழந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் நட்டஈடு

334 0

கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி சரிந்துவிழுந்ததில், மரணமடைந்த நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சு ​தெரிவித்துள்ளது. சொத்து சேதத்துக்காக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக  நிதியமைச்சு தெரிவித்துள்ளது.