தமிழகத்தில் போர் நடந்துகொண்டு இருப்பது ரஜினிக்கு தெரியவில்லை: பழ.கருப்பையா

Posted by - May 24, 2017
இந்தி திணிப்பு, இந்துத்துவா கொள்கை என தமிழகத்தில் போர் நடந்துகொண்டு இருப்பது ரஜினிக்கு தெரியவில்லை என ஈரோட்டில் நடந்த தி.மு.க.…

தொண்டர்களுக்கு கடிதம் எழுதுகிறார் சசிகலா: நடிகர் கருணாஸ் பேட்டி

Posted by - May 24, 2017
தொண்டர்களுக்கு கடிதம் எழுதுகிறார் சசிகலா, சிறையில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

தமிழர்களின் அடையாளங்களை பா.ஜனதா அரசு அழிக்க நினைக்கிறது: கனிமொழி

Posted by - May 24, 2017
தமிழர்களின் அடையாளங்களை பா.ஜனதா அரசு அழிக்க நினைக்கிறது என்று தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் பா.ஜனதா பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும்: திருமாவளவன்

Posted by - May 24, 2017
ரஜினிகாந்த் பா.ஜனதா பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

ஆதித்தனார் இலக்கியப் பரிசு: தமிழ் அறிஞருக்கு ரூ.3 லட்சம்

Posted by - May 24, 2017
தமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் நினைவாக இந்த ஆண்டு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழ் அறிஞர்…

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது

Posted by - May 24, 2017
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் மொரட்டுமுல்ல – கொஸ்பெலேன பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…

யாழ். குடா­நாட்­டில் வாழைப்­ப­ழத்­தின் விலை திடி­ரென வீழ்ச்­சி­

Posted by - May 24, 2017
யாழ். குடா­நாட்­டில் வாழைப்­ப­ழத்­தின் விலை திடி­ரென வீழ்ச்­சி­ய­டைந் ததை அடுத்­துச் செய்­கை­யா­ளர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். தற்­போது மாம்­ப­ழம், பலாப்­ப­ழம், பப்­பா­சிப்­ப­ழம்…

சிங்களவரின் பொறுமையை சோதிக்காதே – பதுளையில் சுவரொட்டி

Posted by - May 24, 2017
பதுளை மாநகருக்கு அருகாமையில் சிறுபான்மையினரை அச்சப்படுத்தும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்களயாகே இவசீம பரீக்ஸா நொகரனு’ என்ற வாக்கியங்கள் கணணி…

7500 அகதிகளை வெளியேற்ற அவுஸ்திரேலியா முடிவு

Posted by - May 24, 2017
அவுஸ்­தி­ரே­லி­யாவில் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­யுள்ள சுமார் 7500 அக­தி­களை வெளி­யேற்ற முடிவு செய்­துள்­ள­தாக அந்­நாட்டு குடி­யு­ரிமை அமைச்சர் தெரி­வித்­துள்ளார். அந்த நாட்டில்…

காலி முகத்திடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் சந்தேகம்

Posted by - May 24, 2017
கொழும்பு காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படும் நிர்மாண பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நீண்ட காலமாக இராணுவ…