ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு கிளிநொச்சியில் போராட்டம்
இந்தியாவின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று…

