போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம்- மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட…

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(காணொளி)

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய…

வவுனியாவில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - April 5, 2017
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தாய் ஒருவர், தனது பிள்ளையுடன் வவுனியாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் இருந்து நாடு…

தனது கடப்பாட்டில் இருந்து இலங்கை விடுபடமுடியாது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 5, 2017
யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டணை பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் இணங்கியுள்ள தனது கடப்பாட்டில் இருந்து இலங்கை விடுபடமுடியாது என்பதை…

வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

Posted by - April 5, 2017
முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே,

எதிர்கால போராட்டங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் : கஜேந்திரகுமார்

Posted by - April 5, 2017
பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் குறித்து பாராமுகமாக செயற்படும் அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

பிரமேதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு தலைவர் பணித்தார்

Posted by - April 5, 2017
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளார்.

நாயாறு விடயத்தில் காவல்துறையினர் பக்கச்சார்பாகச் செயற்படுகின்றனர் – சாந்தி சிறிஸ்கந்தராஜா!

Posted by - April 5, 2017
முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தமது படகுதுறைப் பகுதியில் அமைத்த கொட்டகையினை அகற்றுமாறு பொலிசார் அச்சுறுத்துகின்றமை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 353 விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள்

Posted by - April 5, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 353 விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.