அன்னை பூபதியை தேசப்பற்றாளராக அங்கீகரிக்குமாறு கோரிக்கை (காணொளி)

Posted by - April 20, 2017
அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டபோது, அன்னை பூபதியை தேசப்பற்றாளராக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - April 20, 2017
வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்கள் தங்களுக்கு பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.…

மட்டக்களப்பில், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக் காப்பாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - April 20, 2017
  மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவை பாதுகாவலாளிகள், தங்களை அரச சேவையில் நிரந்தரமாக்ககோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த…

மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் (காணொளி)

Posted by - April 20, 2017
கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார்-கண்டி வீதியை இணைக்கும் ஏ32 வீதியில் அமைந்துள்ள மண்டைக்கல்லாறு பாலம்…

பனாமா கேட் ஊழல் விவகாரம்: நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

Posted by - April 20, 2017
பனாமா கேட் ஊழல் விவகாரம் தொடர்பாக நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு…

ஹட்டனில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர் (காணொளி)

Posted by - April 20, 2017
ஹட்டன் குடாஓயா தோட்டத்தில்; இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.…

சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ்: ஆதாரத்தை வெளியிடப்போவதாக பிரான்ஸ் அறிவிப்பு

Posted by - April 20, 2017
சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் இருப்பதாகவும், அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடப்போவதாகவும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

சண்டை வேண்டாம்: வடகொரியாவுக்கு அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள்

Posted by - April 20, 2017
இரு நாடுகளுக்கும் இடையே சண்டை வேண்டாம் என்று வடகொரியாவுக்கு ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறுபதாவது நாளாகியும் அநாதைகளாக இருக்கின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Posted by - April 20, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள் எங்கள் போராட்டத்தை ஆரம்பித்து இன்று அறுபதாவது நாளாகிறது. இந்த அறுபது நாளிலும் நாங்கள்…

வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக பேரணி: துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுவன் பலி

Posted by - April 20, 2017
வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுவன் பலியாகினான்.