கேப்பாபுலவு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு ஜங்கரநேசன் விஜயம்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் ஐம்பது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

