பேலியகொட பிரதேசத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி பேலியகொட பிரசேத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து பேலியகொட காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், நேற்று இருவு திப்பிடிகொடை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

