முற்பணம் வழங்கவில்லை என்றால் பூரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்-தொண்டமான்
தீபாவளிக்கு முற்கொடுப்பனவான 10,000/= ரூபாவினை வழங்க வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்திடம் அறிவித்துள்ளதாகவும் அவ்வாறு வழங்கவில்லை என்றால் பூரண ஆர்ப்பாட்டம்…

