யாழ்.மத்திய கல்லூரி மாணவனை வாகன விபத்தினை ஏற்படுத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவான புத்தளம் வாசி இன்று வாகனத்துடன் கைது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி விபத்தில் யாழ் மத்திய கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்து ஏற்பட காரணமாக செயற்பட்டவர்…

