வறுமை ஒழிக்க நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும்- அரசாங்க அதிபர் (காணொளி)
நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் இயங்குவதன் மூலமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆண்டிற்கான வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயற்படுத்த முடியும்…

