ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை முன்வைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்!
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பாதீட்டுக்கு ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

