கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலையில் தமிழர்கள் – மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை
கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலைமையில்தான் தற்போது தமிழர்கள் இருக்கிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…

