காணாமல்போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்புகரடியனாறுபகுதியில் மீன்பிடிக்கச்சென்றுகாணாமல்போனகுடும்பஸ்தரின் சடலம் உறுகாமம் குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. உறுகாமம் பாரதிகிராமத்தினைசேர்ந்த39 வயதுடையபழனிவேல் மனோகரன் என்பவரே இவ்வாறுசடலமாகமீட்கப்பட்;டுள்ளதாககரடியனாறுபொலிஸார்தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை பிற்பகல்…

மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் இல்லாத இடத்திற்கு அனுப்ப வேண்டும்- கோவிந்தன் கருணாகரம்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் வசிக்காத சந்திரமண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான…

எசன் (Essen) நகரில் அமைந்துள்ள தூபியில் வணக்க நிகழ்வு

Posted by - November 21, 2016
மாவீரர் வாரத்தை முன்னிட்டு Ludwigsburg நகரில் ஓவியப்போட்டி மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி ஞாயிற்றுக்கிழமை 20.11.2016…

இலங்கை இந்தியாவை பின்பற்ற வேண்டும்!! 5000 ரூபா நாணயத் தாளை தடை செய்ய வேண்டும்!!

Posted by - November 21, 2016
இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை இலங்கை அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டும் என பிவித்துரு ஹெல…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சர்வதேச ரீதியில் போராட்டம்!

Posted by - November 21, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின்…

ஆட்சியாளர்கள் முட்டாள்களாக இருப்பதாலேயே இனப்பிரச்சனைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றது!

Posted by - November 21, 2016
நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாவும், காதிருந்தும் செவிடர்களாகவும், அறிவிருந்தும் முட்டாள்களாவும் இருப்பதே இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாக உள்ளன என…

அம்பலாங்கொடையில் ஆயிரக்கணக்கான தேசிய அடையாள அட்டைகள் மண்ணில் இருந்து மீட்பு

Posted by - November 21, 2016
அம்பலாங்கொடை – பெமினியன்மில பிரதேசத்தின் வன பகுதியில் இருந்து பெருந்தொகை தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. மண்அகழ்வு இயந்திரம் ஒன்றின்…