மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் இரத்த தான நிகழ்வு

Posted by - November 22, 2016
மனிதாபிமானம், ஈகம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் புலம்பெயர் தமிழ் இளையோர்கள் மாவீரர் வாரத்தை (21.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழ்த்…

வலி.வடக்கில் விடுவித்த பகுதியில் மிதிவெடி அபாயம் (படங்கள் இணைப்பு)

Posted by - November 22, 2016
வலி.வடக்கில் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியில் இருந்து மிதிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களும் இனங்காணப்பட்டுள்ளது.…

தமிழகத்திலிருந்து 21 அகதிகள் தாயகம் திரும்பினர்!

Posted by - November 22, 2016
தமிழகத்திலிருந்து இன்று 21 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐநாவுக்கான அகதிகளுக்கான ஆணையகத்தினால் இன்று தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க…

மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல்

Posted by - November 22, 2016
சிறீலங்கா புலனாய்வுப் படைப்பிரிவின் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.

உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்புடன் சிறீலங்காவும் இணைந்துகொண்டது!

Posted by - November 22, 2016
ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்புடன் சிறீலங்காவும் இணைந்துகொண்டுள்ளது.

மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கை-10பேர் கைது

Posted by - November 22, 2016
மட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட…

எனது ஆசனத்தை யாருக்கும் வழங்கத் தயார்-சபாநாயகர்

Posted by - November 22, 2016
தனது ஆசனத்தை எந்தவொரு நபருக்கும் வழங்க தான் தயாராகவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.சபாநாயகர் ஆசனம் குறித்து தனக்கு எந்தவித…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று

Posted by - November 22, 2016
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்தாக்கப்பட்டமைதொடர்பானவழக்குயாழ்ப்பாணமேல்நீதிமன்றத்தில்இன்றுநடைபெற்றது.யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா.…