மின்னல் தாக்கி ஒருவர் பலி

Posted by - March 12, 2017
கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…

கிண்ணியாவில் இன்று அதிகாலை இருவர் உயிரிழப்பு

Posted by - March 12, 2017
கிண்ணியா பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினால் இன்று அதிகாலை இருவர் உயிரிழந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜெனிவா செல்கிறார் சிவாஜிலிங்கம்

Posted by - March 12, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் 34வது கூட்டத்தொடரில் பங்குகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்…

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் இன்று ஹட்டனில் அடையாள கவன ஈர்ப்பு போராட்டம்

Posted by - March 12, 2017
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் இன்று ஹட்டனில் அடையாள கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளது. தமது சங்கத்துடனான…

சபாநாயகரின் உத்தரவை செவிமெடுக்காமை தவறு – அமைச்சர் சரத் அமுனுகம

Posted by - March 12, 2017
சபாநாயகரின் உத்தரவை செவிமெடுக்காமல் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தொடரூந்துகளில் இடம்பெறும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை

Posted by - March 12, 2017
தொடரூந்துகளில் இடம்பெறும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பில் பயணிகளுக்கு தெளிவுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தொடரூந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…

போராட்;டங்களை மட்டுப்படுத்த ஏற்பாடுகள் இல்லை – அரசாங்கம்

Posted by - March 12, 2017
கொழும்பில் இடம்பெறும் எதிர்ப்பார்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை மட்டுப்படுத்த ஏற்பாடுகள் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி…

சிறிலங்காவை வடகொரியாவுடன் ஒப்பிட முடியுமா? – அனைத்துலக ஊடகம்

Posted by - March 12, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்கா மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது.…

வாகரையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

Posted by - March 12, 2017
மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் சட்டவிரோதமாக செயற்பட்டுவந்த பாரிய…