தொடரூந்துகளில் இடம்பெறும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை

371 0

தொடரூந்துகளில் இடம்பெறும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் பயணிகளுக்கு தெளிவுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தொடரூந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்பொருட்டு தொடரூந்து திணைக்களம் சகல சேவையாளர்கள் மற்றும் பயணிகளின் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்த்துள்ளதாக உதவி தொடரூந்து போக்குவரத்து அதிகாரி வீ.எஸ் பெல்வத்தகே தெரிவித்துள்ளார்.