பங்குனி மாதம் முழுவதையும் வீதியில் களித்த சோகம் தொடரும் கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம்
கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு மக்கள் போராட்டம் இன்று முப்பத்தினான்காவது…

