பிரச்சினைக்கு அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மாத்திரம் போதுமானதாக அமையாது

307 0

தற்போது காணப்படுகின்ற பிரச்சினைக்கு அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மாத்திரம் போதுமானதாக அமையாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி – பொல்கொல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பொன்றின் உருவாக்கமே பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.