2020 வரை அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது!- மஹிந்த அமரவீர

396 0

அரசாங்கத்தை கவிழ்ப்பதாக எதிர்க்கட்சி கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதிலும், 2020ஆம் ஆண்டு வரை அதற்கான சந்தர்ப்பம் கிடையாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல முருதவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.