கிளிநொச்சியில் மனித எலும்புக் கூடு மீட்பு

Posted by - October 27, 2016
கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் காட்டுப்பகுதிக்குள் மனித எலும்புக் கூடு ஒன்று வியாழன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்ற சில பொது…

நாட்டை விட்டு தப்பிச் சென்றார் அர்ஜூன் மகேந்திரன்!

Posted by - October 27, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சற்றுமுன் கோப்குழு அறிக்கைக்குப் பயந்து நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனி, பருப்பு, பால்மா உள்­ளிட்­ட74 அத்­தி­யா­வ­சியப் பொருட்களின் வ­ரி விலக்கு

Posted by - October 27, 2016
சீனி, பருப்பு, பால்மா உள்­ளிட்­ட74 அத்­தி­யா­வ­சியப் பொருட்­களுக்கும் சுகா­தார சேவை­க­ளுக்­கான வற் வ­ரி புதிய பெறு­மதி சேர் திருத்­த­ மூ­லத்­தில்…

லசந்த கொலை வழக்கு- இன்று நீதிமன்றில் விசாரணை

Posted by - October 27, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

‘ஆவா குறூப்’ மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவாலேயே உருவாக்கப்பட்டது!

Posted by - October 27, 2016
உந்துருளிகளில் சென்று கொள்ளைகளில் ஈடுபடும் ஆவா குறூப் என அழைக்கப்படும் கொலைசெய்யும் கும்பலை மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கின் பாதுகாப்புப்…

தீபாவளி புடவை வியாபாரம் செய்யும் சிங்கள மாணவர்கள்!!

Posted by - October 27, 2016
தமிழர் பண்டிகையான தீபாவளி திருநாளை முன்னிட்ட்டு முனியப்பர் வீதியில் நடை பதை வியாபாரிகள் கடைகள் அமைப்பது வழமையானது. அதிலும் குறிப்பாக…

மன்னாரில் கடற்படையினர் அட்டகாசம், 71 மீனவர்கள் கைது!

Posted by - October 27, 2016
மன்னார், முத்தரிப்புத் துறையில் கடற்படையினரால் 71 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் 13 படகுகளும் கடற்படையினரால் பறிக்கப்பட்டுள்ளன.

இன்று கஜன் சுலக்சன்…. நாளை? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 27, 2016
இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அதன்மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்……. நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளை வைத்தே ஆட்சியைப் பிடித்த…

கேரளாவில் இருந்து வரும் கோழி, முட்டைகளை வாங்க வேண்டாம்: தமிழக அரசு

Posted by - October 27, 2016
அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் கேரளாவில் இருந்து வரும் கோழி, முட்டைகளை வாங்க வேண்டாம் என்று தமிழக…