துறைமுக ஊழியர்கள் சவப்பெட்டியை எரித்து ஆர்ப்பாட்டம்

224 0

அரசாங்கம் இன்று சீனாவுடன் செய்து கொண்ட  ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சவப்பெட்டியை எரித்து கொழும்பு துறைமுக ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுக உரிமையை 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment