அமெரிக்காவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பணியாற்றிய பிரசாத் காரியவசம் புதிய வௌியுறவுச் செயலாளராக ஜனாதிபதியினால் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் வௌியுறவு செயலாளர் எசல வீரக்கோன் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.

