ஊழலுக்கு எதிரான நாடாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்-ஹர்ச த சில்வா

234 2

ஊழலுக்கு எதிரான நாடாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதி அமைச்சர் ஹர்ச த சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிகொத்த கட்சித்தலைமையகத்தில் இடம்பெற்ற டெங்க ஒழிப்பு செயற்திட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது பிரதி அமைச்சர ்இதனை தெரிவித்திருந்தார்.

There are 2 comments

Leave a comment

Your email address will not be published.