கட்டுநாயக்க வானூர்தி தள பிரதான ஓடுபாதை மூடப்படுகிறது.

335 0

katuகட்டுநாயக்க வானூர்தி தள பிரதான ஓடுபாதை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 5 காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
வானூர்தி தள விஸ்தரிப்பு நடவடிக்கை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.