அரசாங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கவே 16 பேரும் முயற்சிக்கின்றனர்-ரஞ்சித் மத்தும

3 0

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியிலிருந்து விலகியச் சென்ற 16 உறுப்பினர்களும் சூழ்ச்சி செய்து வருகின்றனர் என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியிலிருந்து விலகியச் சென்ற 16 உறுப்பினர்களும் சூழ்ச்சி செய்து வருகின்றனர் என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Related Post

தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

Posted by - June 24, 2018 0
பால் தொழிற்சங்கத்தின் போராட்டம் இன்று (24) 14வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுவதுடன், தற்போது அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னர் இருந்தது போன்று பதவி உயர்வு மற்றும் பதவி…

நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Posted by - November 14, 2017 0
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.…

அர்ஜூன மகேந்திரன் இன்று மீண்டும் பிணை முறி ஆணைக்குழுவில்

Posted by - March 13, 2017 0
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று இரண்டாவது முறையாக முன்னிலையாகவுள்ளார்.…

கட்சியில் இருந்து விலக விரும்புபவர்கள் விலகிச் செல்லலாம்-மஹிந்த அமரவீர

Posted by - September 15, 2017 0
புதிய அரசியல் கட்சியுடன் இணைவார்களாயின், ஸ்ரீலங்கா சுத்திர கட்சியில் உள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என வலியுத்தப்பட்டுள்ளது. மத்தல – திக்ஓவிட…

இன்று அவசர நாடாளுமன்ற அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது

Posted by - September 26, 2017 0
மாகாண சபை தேர்தல் தொடர்பான 3 சட்ட மூலங்களை திருத்தங்களுடன் நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடவுள்ளது. பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை…

Leave a comment

Your email address will not be published.