ஹெரோயினுடன் ஒருவர் கைது

1 0

கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணுபிட்டிய ரயில் கடவைக்கருகில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 27 வயதுடைய வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

பேலியகொட பிரதேசத்திலிருந்து கிரிபத்கொட பகுதிக்கு முச்சக்கர வண்டியொன்றில் ஹெரோயின் கடத்தி வரப்படுவதாக கிரிபத்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்கவே முச்சக்கர வண்டியை மடக்கிப்பிடித்த பொலிஸார் அவரை கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து 20 கிராம் 45 மில்லிகிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளனர்.

Related Post

4 மாத கைக்குழந்தையை கொன்ற தாய்!

Posted by - March 6, 2017 0
மாத்தளை – கெந்தகொள்ள – வெஹிகல பிரதேசத்தில் நான்கு மாத கைக்குழந்தையொன்று அவரின் தாயாரால் கொலை செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட குறித்த குழந்தை அயல் வீட்டு பெண்ணொருவரால்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று

Posted by - May 3, 2017 0
முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு, இன்று கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்…

வீடொன்று தீப்பிடித்து பெண்ணொருவர் பலி!

Posted by - April 12, 2017 0
தெனியாய – ஹென்ரட் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்ததில் அங்கு இருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்த 60 வயதான பெண்ணொருவர்…

சிலாபம் பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் ஒருவர் பலி

Posted by - April 19, 2018 0
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை (18) சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில்…

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயற்படுவதில் பிரச்சினை கிடையாது-ரவூப் ஹக்கீம்

Posted by - December 17, 2016 0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயற்படுவதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம்…

Leave a comment

Your email address will not be published.