90 அலகுகளுக்கு குறைந்த மின்பாவனையாளர்களுக்கு இலவச மின்குமிழ்

2 0

மின்சாரத்தை 90 அலகுகளுக்கும் குறைவாக பயன்படுத்தும் மின்பாவனையாளர்களுக்கு எல்.ஈ.டீ. மின் குமிழ்களை இலவசமாக வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மானி வாசிப்பாளரினால் எதிர்வரும் நாட்களில் வீடுகளுக்கே இந்த மின் குமிழ்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Related Post

மர்மமான முறையில் குடும்பப் பெண் மரணம்

Posted by - October 8, 2017 0
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய வீதியில் உள்ள வீடொன்றில்…

படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு

Posted by - February 21, 2017 0
களுத்துறை – கடுகுருந்த கடற்பகுதியில் நேற்று முன்தினம் (19) படகொன்று கவிழ்ந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டை விற்பனை செய்யும் ஒரு பிரேரணையே இந்த பட்ஜெட்- JVP

Posted by - November 11, 2017 0
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாட்டை விற்பனை செய்யும் ஒரு பிரேரணையே ஆகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அக்கட்சி அரசாங்கத்தின் வரவு…

மே 01 ஆம் திகதி எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயரும்- பந்துல

Posted by - April 23, 2018 0
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் மே மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்புக்கான சூத்திரமொன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும்,…

கொழும்பு மாநகர சபையிலும் புதிய தமிழ் வட்டாரங்களை உருவாக்கியுள்ளோம்

Posted by - November 29, 2017 0
அசோகா பீரிஸ் எல்லை மீள் நிர்ணய அறிக்கையின்படி கொழும்பு மாநகரசபையில் வட்டார அடிப்படியில் தேர்வு செய்யப்படும் 66 உறுப்பினர்களில் இருபது தமிழ்

Leave a comment

Your email address will not be published.