காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் பேரணி

Posted by - December 10, 2017

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை இன்று காலை நடாத்தினர். 

குத்துச் சண்டையில் கிழிந்து தொங்கிய இங்கிலாந்து வீரரின் காது

Posted by - December 10, 2017

அமெரிக்காவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மனித உரிமைகளை காக்க உரக்க குரல் கொடுப்போம்: ஐ.நா பொதுச்செயலாளர்!

Posted by - December 10, 2017

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், மனித உரிமைகளை காக்க எழுந்து நின்று உரக்க குரல் கொடுப்போம் என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா கட்ரஸ் கூறியுள்ளார்.

ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவை ஏற்கமுடியாது – ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

Posted by - December 10, 2017

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்கா எடுத்துள்ள முடிவை ஏற்கமுடியாது என்று கூறியுள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அம்முடிவை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

கொந்தளித்த டிரம்ப்.. மன்னிப்பு கேட்ட பத்திரிகையாளர்..!

Posted by - December 10, 2017

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட கூட்டம் குறித்து தவறான புகைப்படம் பதிவிட்ட பத்திரிகையாளர் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே சுற்றுலா சென்ற கார் வாய்க்காலில் பாய்ந்தது: 4 பேர் கதி என்ன?

Posted by - December 10, 2017

பொள்ளாச்சி அருகே வாய்க்காலுக்குள் கார் பாய்ந்தது. இதில் ஒரு வாலிபர் உயிர் தப்பினார். 4 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை.

ஆர்.கே. நகரில் வாகன சோதனை: ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

Posted by - December 10, 2017

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அதிகாரிகள் இன்று நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தா.பாண்டியனுக்கு ‘திடீர்’ உடல்நல குறைவு – சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted by - December 10, 2017

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வருகை

Posted by - December 10, 2017

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.

தேர்தல் பார்வையாளர்கள் புகார்: ஆர்.கே.நகரில் மேலும் அதிகாரிகள் மாற்றம்?

Posted by - December 10, 2017

தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் பார்வையாளர்கள் அளித்துள்ள புகாரால் ஆர்.கே.நகரில் மேலும் சில உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.