பிரிட்டன் நாட்டில் கடுமையான பனிப்பொழிவு: விமானம், ரெயில் சேவைகள் முடக்கம்
பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நீடிப்பதால் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் முடங்கின. லண்டனில் இன்று நடைபெறவிருந்த ரக்பி விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

