ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கு அமையவே புதிய அரசியல் அமைப்பு-மகிந்தானந்த அலுத்கமகே

Posted by - November 2, 2017

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம், ஐக்கிய தேசிய கட்சியின் தேவைப்பாடுகளுக்கு அமையவே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, ஒன்றிணைந்த எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலமானது ஜனாதிபதியினாலேயோ அல்லது ஏனைய தரப்பினரினாலேயோ மேற்கொள்ளப்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சியினரின் தேவைப்பாடுகளுக்கமைய, ஐக்கிய தேசிய கட்சியினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளிவாக விளங்குகிறது. எனவே இது தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிப்பது காலவிரயமாகும்

நியூயார்க் மன்ஹாட்டன் தாக்குதல்: கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் பதிவு

Posted by - November 2, 2017

நியூயார்க் மன்ஹாட்டனில் லாரியை ஏற்றி பொதுமக்களை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரணில் விசக்ரமசிங்கவை பினைமுறி மோசடி ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானம்

Posted by - November 2, 2017

சாட்சி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விசக்ரமசிங்கவை பினைமுறி மோசடி ஆணைக்குழுவிற்கு அழைப்பதற்கு அவரிடம் வேண்டுகோள் விடுக்க பினைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்காக ஒதுக்கப்படும் திகதியை எதிர்வரக்கூடிய நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பினைமுறி மோசடி தொடர்பில் பிரதமரிடம் சாட்சி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான திகதியை எதிர்வரக்கூடிய நாட்களில் அறிவிப்பதாகவும் பினைமுறி மோசடி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்

பனாமா கேட் ஊழல் வழக்கு விசாரணைக்காக நாடு திரும்பினார் நவாஸ் ஷெரிப்

Posted by - November 2, 2017

பனாமா கேட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதால் பாகிஸ்தான் அதிபர் பதவியை இழந்த நவாஸ் ஷெரிப், விசாரணையை எதிர்கொள்வதற்காக நாடு திரும்பினார்.

இந்தியாவில் போதைக்கு அடிமையாக்கி இலங்கை பெண்ணுக்கு பாலியல் கொடுமை

Posted by - November 2, 2017

இலங்கை பெண்ணை போதைக்கு அடிமையாக்கி பாலியல் கொடுமை செய்ததாக தொடரப்பட்ட ஆட் கொணர்வு வழக்கில் தொலைக்காட்சி நடிகை புவனேஸ்வரி நேற்று நீதிமன்றில்  நேரில் ஆஜராகினார். இலங்கையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்தார். அதில், தன்னுடைய மகளை நடிகை  புவனேஸ்வரியின் வீட்டில் வைத்து போதைக்கு அடிமையாக்கி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அவரை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணைக்காக நடிகை புவனேஷ்வரியை நேரில் ஆஜராக

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை

Posted by - November 2, 2017

தமிழக காங்கிரஸ் செயலற்று இருப்பதாக கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கல்­முனை மாந­கர சபையில் எவ்­வித மாற்­றமும் இல்லை.!-பைஸர் முஸ்­தபா

Posted by - November 2, 2017

ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் வழங்­கப்­பட்­டி­ருந்த வாக்­கு­று­திக்­க­மை­வாக சாய்ந்­த­ம­ருது பிர­தே­ச­ சபையை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். அதனை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டு­வ­தற்கும் தயா­ராக இருந்தோம். எனினும் கல்­முனை மாநர சபையை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாக பிரிக்­கு­மாறு தற்­போது அப்­பி­ர­தேச மக்­க­ளினால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள அர­சியல் கட்­சிகள் மற்றும் பொது­மக்­களின் அபிப்­பி­ராயம் பெறாது அதனை  நிறை­வேற்ற முடி­யாது. ஆகவே தற்­போ­தைக்கு கல்­முனை மாந­கர சபையில் எவ்­வித மாற்­றமும் மேற்­கொள்­ளாது எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கல்­முனை மாநா­கர சபைக்கே தேர்தல் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக

சென்னை – கடலோர மாவட்டங்களில் 2 நாளில் 40 செ.மீட்டர் மழை பெய்யும் அபாயம்

Posted by - November 2, 2017

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பெய்யும் மழையானது 40 செ.மீ. அளவுக்கு இருக்கலாம் என்று சர்வதேச வானிலை மையங்கள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளன.

யாழில் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய்த் தடுப்பூசி

Posted by - November 2, 2017

யாழ்.மாவட்­டத்தில் முதன் முத­லாக மாண­வி­க­ளுக்கு கருப்பை கழுத்துப் புற்­றுநோய்த் தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டுள்­ளது. கருப்பை கழுத்துப் புற்­று­நோயால் பாதிக்­கப்­படும் பெண்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­ற­மையை அடுத்­து ­இந் ­நோயைக் கட்­டுப்­ப­டுத்த முன்­வந்­துள்­ள சுகா­தார அமைச்சு மாண­வி­க­ளுக்கு இளம் வயதில் தடுப்­பூசி ஏற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளது. யாழ்.மாவட்­டத்தில் முதன் முத­லாக வலி­காமம் தெற்கு பிர­தே­சத்தில் சுன்­னாகம் ஸ்கந்­த­வ­ரோ­தய கல்­லூ­ரியில் ௬ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 44 மாண­வி­க­ளுக்கு கல்­லூ­ரியில் வைத்து கருப்­பை­க­ழுத்து புற்­றுநோய்த் தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டுள்­ளது. உடுவில்