சாட்சி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விசக்ரமசிங்கவை பினைமுறி மோசடி ஆணைக்குழுவிற்கு அழைப்பதற்கு அவரிடம் வேண்டுகோள் விடுக்க பினைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்காக ஒதுக்கப்படும் திகதியை எதிர்வரக்கூடிய நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினைமுறி மோசடி தொடர்பில் பிரதமரிடம் சாட்சி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான திகதியை எதிர்வரக்கூடிய நாட்களில் அறிவிப்பதாகவும் பினைமுறி மோசடி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்

