யாழ்ப்பாண மாநகர சபையின் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன(காணொளி)
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் பொன்னம்பலம் வாகிசன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பொங்கல் விழாவில் மாநகரசபை உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பொங்கி உழவர் திருநாளை கொண்டாடியுள்ளனர்.

