ஓமந்தையில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேறவில்லை!

Posted by - January 18, 2017

ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த காணிகளை விட்டு இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.

விதுர பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பாரா?

Posted by - January 18, 2017

தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிப்பதா.. இல்லையா.. என்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 21ம் திகதி எடுக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சீ.எஸ்.என் தாக்கல் செய்த மனு 16ம் திகதி விசாரணை

Posted by - January 18, 2017

சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக அந்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபராக விக்ரமரத்ன

Posted by - January 18, 2017

ஆசிய வலயத்திற்கான பொலிஸ் பிரதானிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர நேபாளத்திற்கு சென்றுள்ளார்.

சரணாலயத்தில் அத்துமீறி நுழைந்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

Posted by - January 18, 2017

வஸ்கமுவ தேசிய சரணாலய பகுதியில் அத்துமீறி நுழைந்த குழுவொன்றுக்கும், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் போராட்டம்

Posted by - January 18, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்குப் பாலத்திற்கு சென்று, தமிழர் தேசிய முன்னணி மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தக்கலையில் 20-ந்தேதி நடக்கும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்பு

Posted by - January 18, 2017

தக்கலையில் 20-ந்தேதி நடைபெறும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.

பிரான்ஸ் முன்னாள் பிரதமருக்கு ‘பளார்’ விட்டவர் கைது

Posted by - January 18, 2017

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் மேனுவேல் வால்ஸ் கன்னத்தில் அறைந்தவரை போலீசார் மடக்கிப் பிடித்து, கைது செய்தனர்.